Home Srilanka Elections மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டமூலம் வெளியாகியுள்ளது

மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டமூலம் வெளியாகியுள்ளது

0

மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் 2017ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டம் இரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டால், பழைய முறையில் மாகாண சபைதேர்தலை நடத்தமுடியும்.

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தனி நபர் சட்டமூலமாக அண்மையில் இதனை நாடாளுமன்றில் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version