World இத்தாலியின் மிலான் நகரில் வெடிப்புச் சம்பவம் By தமிழன் - May 12, 2023 0 FacebookTwitterPinterestWhatsApp இத்தாலியின் மிலான் நகர மத்தியில் நேற்று வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. ஒக்ஸிஜன் சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற வாகனமொன்று வெடித்த நிலையில் 5 கார்கள் உட்பட பல வாகனங்கள் தீப்பற்றியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.