WPL | அடுத்தச் சுற்றுக்கு மும்பை தகுதி

பெண்கள் ப்ரீமியர் லீக் தொடரில் இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் ஜயண்ட்ஸ் அணிகள் மோதின.
இதில் மும்பை இந்தியன்ஸ் 55 ஓட்டங்களால் வென்றது.
போட்டியில் முதலில் துடுப்பாடிய மும்பை, 8 விக்கட்டுகளை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலளித்தாடிய குஜராத் 20 ஓவர்களில் 7 விக்கட் இழப்புக்கு 107 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வி கண்டது.
இதன்படி மும்பை இந்தியன்ஸ், தொடரின் ப்லேஒஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்த தொடரில் எந்த போட்டியிலும் மும்பை தோற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Please follow and like us: