எந்த வங்கியில் டொலரை குறைந்த விலையில் வாங்கலாம்? – விபரம்  

வர்த்தக வங்கிகளின் பரிவர்த்தனையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது இன்றைய தினம் மேலும் உயர்வடைந்துள்ளது.

  • செலான் வங்கி அமெரிக்க டொலருக்கான கொள்வனவு பெறுமதி 305 ரூபா, விற்பனை பெறுமதி 335 ரூபா.
  • சம்பத் வங்கி அமெரிக்க டொலருக்கான கொள்வனவு பெறுமதி 308 ரூபா, விற்பனை பெறுமதி 323 ரூபா.
  • மக்கள் வங்கி அமெரிக்க டொலருக்கான கொள்வனவு பெறுமதி 300.29 ரூபா, விற்பனை பெறுமதி 326.29 ரூபா.

நேற்று வெளியிடப்பட்ட இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ நாணய மாற்று விகிதத்தின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 313.77 ரூபாவாகவும் விற்பனை விலை 331.05 ரூபாவாகவும் காணப்பட்டது.

Please follow and like us: