அமெரிக்கத் தூதுவர் நுவரெலியா சீதையம்மன் கோவிலுக்கு விஜயம்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் நேற்று (7) செவ்வாய்க்கிழமை நுவரெலியாவில் உள்ள சீதையம்மன் கோவிலுக்கு விஜயம் செய்தார்.

Please follow and like us: