இன்றைய மின்வெட்டு அட்டவணை

மின்வெட்டினை அமுலாக்குவதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கவில்லை.

எனினும் இன்று (06) இரண்டு மணி நேரம் மின்வெட்டினை அமுலாக்குவதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.

இதற்கான அட்டணையையும் இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ளது.

Please follow and like us: