இவ்வாண்டின் LPL தொடர் ஜூலையில் நடக்கும் வாய்ப்பு

இந்த ஆண்டுக்கான லங்கா ப்ரீமியர் லீக் (LPL) தொடர், ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற வாய்ப்புகள் இருப்பதாக நம்பப்படுகிறது.
இறுதியாக நடைபெற்ற மூன்று LPL போட்டித் தொடர்களும் குறிப்பிட்ட தினத்திலிருந்து பிற்போடப்பட்டு வருட இறுதியிலேயே நடத்தப்பட்டன.
ஆனால் இம்முறை அதனை ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் நடத்திவிடும் முடிவில் சிறிலங்கா கிரிக்கட் இருப்பதாக உள்ளகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
Please follow and like us: