திடீரென யுக்ரெயினுக்குள் புகுந்த அமெரிக்க ஜனாதிபதி

அமெரிக்காவின் ஜனாதிபதி ஜோ பைடன், யுக்ரெயினுக்கான திடீர் விஜயத்தை மேற்கொண்டார்.
அவர் அங்கு யுக்ரெயின் ஜனாதிபதி வொலாடிமிர் செலன்ஸ்கி உள்ளிட்டவர்களை சந்தித்து கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் யுக்ரெயினுக்கு 50 லட்சம் டொலர் பெறுமதியான மேலதிக உதவிகளை வழங்குவதாகவும் அறிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியின் இந்த விஜயம் ரஷ்யாவை ஆத்திரமூட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Please follow and like us: