மீண்டும் உயர ஆரம்பித்துள்ள அமெரிக்க டொலர் – வங்கிகளின் விலை நிலை  

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலரின் பெறுமதி இன்று (14) அதிகரித்துள்ளது.

மக்கள் வங்கியின் நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் வீதம் ரூ. 320.41, விற்பனை விலை ரூ. 339.17.

சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை ரூ. 320 மற்றும் விற்பனை விலை ரூ. 335

கொமர்சியல் வங்கி அமெரிக்க டொலர் கொள்முதல் விலை ரூ. 320.70, விற்பனை விலை ரூ. 336.00

நேஷன் ட்ரஸ்ட் வங்கி கொள்முதல் விலை ரூ. 313, விற்பனை விலை ரூ. 335

Please follow and like us: