1,137 பேரை அதிரடியாக நீக்கிய ஐக்கிய தேசிய கட்சி

ஐக்கிய தேசிய கட்சியில் வெற்றி பெற்ற 1,137 உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களை பதவி நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த 1,137 பேரும் ஐக்கிய தேசிய கட்சியில் உள்ளுராட்சி மன்றங்களுக்கு தெரிவாகி, வேறு கட்சிகளுக்கு ஆதரவை வெளிப்படுத்தியவர்களாவர்.
Please follow and like us: