பாண் விலை குறைந்தது

இன்று நள்ளிரவுடன் பாணின் விலையை குறைப்பதற்கு வெதுப்பக உற்பத்தியாளர்கள் தீர்மானித்துள்ளார்கள்.

இதன்படி நேற்று நள்ளிரவு முதல் பாண் விலை 10 ரூபாவால் குறைக்கப்படுகிறது.

தற்போது பாண் விலை 150 ரூபாய் முதல் 180 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற நிலையில், நாளை முதல் அதன் விலை 140 முதல் 170 வரையில் நிலவும் என்று தெரிவிக்கப்படுகிறது.

டொலர் விலை குறைவடைந்ததை அடுத்து, பாணின் விலையை 100 ரூபால் குறைக்க எதிர்பார்த்திருப்பதாக வெதுப்பக உற்பத்தியாளர்கள் முன்னதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Please follow and like us: