போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் தலைவர் இராஜினாமா!

போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் தலைவர் டாக்டர் சவீந்திர கமகே தனது பதவியை  இராஜினாமா செய்துள்ளார்.

கலாநிதி சவீந்திர கமகே தனது இராஜினாமா கடிதத்தை இன்று (7) காலை போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ஊடாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

Please follow and like us: