நிலநடுக்கம் 50க்கும் மேற்பட்டோர் பலி

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக 50க்கும் மேற்பட்டவர்கள் மரணித்தமை உறுதி செய்துள்ளது.

துருக்கியின் தெற்கு பகுதியில் இன்று அதிகாலை 7.9 மெக்னிடியுட் அளவான நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.

இந்த நிலநடுக்கம் அண்டைய நாடுகளான சைப்ரஸ், லெபனன், சிரியா போன்ற நாடுகளிலும் உணரப்பட்டது.

இதில் பல நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்திருப்பதுடன், இன்னும் பலர் காணாமல் போயுள்ளனர்.

400க்கும் அதிகமான கட்டங்கள் இடிந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Please follow and like us: