தமிழ் முற்போக்கு கூட்டணி – அமெரிக்கத் தூதுவர் குழு சந்திப்பு

மலையகம் பற்றிய உலக அவதானத்தை முன்னெடுக்கும் நோக்கில், மனோ கணேசன் எம்பி தலைமையிலான தமிழ்முற்போக்குகூட்டணியின் குழுவினரை, நுவரெலியாவுக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தலைமையிலான குழுவினர் சந்தித்துள்ளனர்.

தமிழ் முற்போக்கு கூட்டணி குழுவில், வேலுசாமி  இராதாகிருஷ்ணன் எம்பி, எம். உதயகுமார் எம்பி, எம். பரணீதரன், ஆர், ராஜாராம், விஸ்வநாதன் ஆகியோரும், அமெரிக்க தூதுவர் குழுவில், அரசியல் துறை பொறுப்பாளர் ரூபி, யூஎஸ்எயிட் துணை பணிப்பாளர் டிம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Please follow and like us: