Parliament

IMF நிபந்தனைகள் தொடர்பில் நாடாளுமன்றில் ஜனாதிபதி உரை

IMF நிபந்தனைகள் தொடர்பில் நாடாளுமன்றில் உரையாற்றும் போது ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தால் அங்கீகரிக்கப்பட்ட 3 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியின்...

சிறப்புரிமைகள் மீறப்படுதல் தொடர்பான பிரேரணை 32 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

பாராளுமன்ற உறுப்பினர்களதும் பாராளுமன்றத்தினதும் சிறப்புரிமைகள் மீறப்படுதல் தொடர்பான பிரேரணை 32 மேலதிக வாக்குகளால் சபையில் நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 75 வாக்குகளும் எதிராக 43 வாக்குகளும் அளிக்கப்பட்டன....

நிபந்தனைகளை நிறைவேற்றாது ஏமாற்றியுள்ளோம்

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்றுக் கொள்ளப்படவுள்ள நீடிக்கப்பட்ட கடன் திட்டத்திற்கான நிபந்தனைகளை மறைக்க வேண்டிய அவசியம் கிடையாது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதன் பின்னர் அவை நாட்டு மக்களுக்கு...

சர்வதேச நாணய நிதிய நிதியுதவி ஒத்துழைப்புக்கு நாடுஎன்ற ரீதியில் வெட்கப்பட வேண்டும் – விஜித ஹேரத்

நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளி சர்வதேசத்திடம் கையேந்தும் நிலையை ஏற்படுத்தியவர்கள் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றுள்ளதை கொண்டாடுகிறார்கள், உண்மையில் இவர்கள் வெட்கப்பட வேண்டும். கடன்...

தமிழர் பகுதியில் வலுக்கட்டாயமாக அமரும் புத்தர் – நாடாளுமன்றில் காட்டம்  

வடக்கிலும் கிழக்கிலும் வாழும் மக்கள் மிக நீண்டகால யுத்தத்தை சந்தித்தவர்கள், அவர்களின் நிலங்கள் இன்றும் பறிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றஞ்சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று...

வர்த்தமானி கட்டளைகளை பாராளுமன்றில் விவாதிக்க தீர்மானம்  

சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆங்கில மொழியில் மாத்திரம் பரீட்சைக்கு தோற்ற வேண்டும் என 2020 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி கட்டளைகளை எதிர்வரும் 21 ஆம் திகதி விவாதத்துக்கு...

IMF ஒப்பந்தங்கள் அடுத்த வாரம் பாராளுமன்றத்திற்கு  

சர்வதேச நாணய நிதியம் இலங்கையுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கேகாலையில்...

பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்துங்கள்

அரசாங்கத்தினால் தற்போது நாட்டை நிர்வகிக்க முடியாவிட்டால் பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்துகின்றோம். ஆட்சி மாற்றத்தின் பின்னர் தற்போதைய நிதி அமைச்சின் செயலாளருக்கு சிறை செல்ல...

கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கு தனியான பல்கலைக்கழகம்

உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தும் வகையில் கணினி மற்றும் தகவல் தொழிநுட்பத்திற்குத் தனி பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்க யோசனை முன்மொழியப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத்...

ஊழல் தடுப்பு சட்டமூலம் பாராளுமன்றில் | அமைச்சரவை அங்கீகாரம்  

ஊழல் தடுப்பு சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட்டு, பின்னர் பாராளுமன்றில் சமர்ப்பிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்த சட்ட வரைவுக்கு சட்டமா அதிபரின் அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளது.

பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றி வருகிறார். அவரது உரையின் முக்கியமான சில விடயங்கள் அய்வரி வாசகர்களுக்காக சுருக்கமாக… பொருளாதார பிரச்சினை பெரும்பாலும் தீர்க்கப்பட்டுள்ளது. உரங்களை...

சபாநாயகர் தலைமையில் வியாழக்கிழமை விசேட அரசியலமைப்பு பேரவைக் கூட்டம்

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் 09 ஆம் திகதி வியாழக்கிழமை அரசியலமைப்பு பேரவை கூடவுள்ளது. அரசியலமைப்பின்...