20 இலட்சம் முட்டைகள் இறக்குமதி : இந்திய முட்டைகளை 35 – 40 ரூபாவுக்கு விற்க தீர்மானம்
இந்தியாவிலிருந்து முதற்கட்டமாக 20 இலட்சம் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இவை இன்னும் ஓரிரு நாட்களில் சந்தைக்கு விநியோகிக்கப்படும். முட்டை ஒன்றின் விலையை 35 முதல் 40 ரூபாவாக...