ரயில் சாரதிகள் திடீர் போராட்டம் பல ரயில்கள் ரத்து  

ரயில் சாரதிகள் சங்கம் இன்று காலை முதல் போராட்டத்தில் இறங்கியுள்ளது.

இதனால் பல ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டிருப்பதாக ரயில்தட திணைக்களம் அறிவித்துள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில் சாரதிகள் இன்று காலை முதல் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

Please follow and like us: