IMF நிதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எகிறிய பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையில் இன்று அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 1.17 சதவீதம் அல்லது 109.4 புள்ளிகள் அதிகரித்து 9,443.23 ஆக இருந்தது.
S&P SL20 சுட்டெண் 0.47 சதவீதம் அல்லது 13.38 புள்ளிகள் அதிகரித்து 2,841.26 ஆக பதிவானது.
சர்வதேச நாணய நிதிய உதவி கிடைக்கப்போகிறது மற்றும் வட்டி விகிதக் குறைப்பு ஆகிய ஊகங்களால் இன்று பங்குச் சந்தை பெரும் வளரச்சியைக் காட்டியதாக ஆய்வாளர்கள் கூறிகிறார்கள்.
Please follow and like us: