இன்றும் கொழும்பில் போராட்டம்

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள போராட்டமொன்று இன்று (26) கொழும்பில் நடைபெறவுள்ளது.
இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கொழும்பு விகாரமஹா தேவி பூங்காவிற்கு அருகாமையில் குறித்த போராட்டம் ஆரம்பமாகவுள்ளது.
Please follow and like us: