மேலும் உயர்ந்தது இலங்கை ரூபாய்

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் உயர்ந்துள்ளது.

இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 318 ரூபாய்.

விற்பனை பெறுமதி 335 ரூபாய்.

கடந்த வெள்ளிக்கிழமையை விட 3 ரூபாய் இலங்கை நாணயம் அமெரிக்க டொலருக்கு நிகராக உயர்ந்துள்ளது.

Please follow and like us: