2 ஆம் நாள் முடிவில் இலங்கை வலுவான நிலையில்

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் முடிவில் இலங்கை அணி வலுவான நிலையில் உள்ளது.

நிஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை, தற்சமயம் 2021-2023 ஐ.சி.சி. டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப்பின் கீழ் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது.

கிறிஸ்ட்சர்ச்சில் ஆரம்பமான முதல் போட்டியின் இலங்கை துடுப்பாட்டத்தில் முதல் இன்னிங்ஸ் – 355 ஓட்டங்கள் 10 விக்கெட்டுகள்குசல் மெண்டீஸ் – 87 ஓட்டம் ( 16 பவுண்டரிகள்)திமுத் கருணாரத்ன – 50 ஓட்டம் ( 7 பவுண்டரிகள்)மெத்தீவ்ஸ் – 47 ஓட்டம் ( 6 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்)தனஞ்சய டிசில்வா – 46 ஓட்டம் ( 5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்)

நியூஸிலாந்து பந்து வீச்சில் டிம் சவுத்தி – 5 விக்கெட்டுகள்மாட் ஹென்றி – 4 விக்கெட்டுகள்மைக்கேல் பிரேஸ்வெல் – ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

Please follow and like us: