விசேட கட்சித் தலைவர் கூட்டம் இன்று | தேர்தல் குறித்து அவதானம்

விசேட கட்சித் தலைவர் கூட்டம் இன்று (01) பிற்பகல் 1.30க்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.
கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்து கட்சி செயலாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அடுத்த வார பாராளுமன்ற செயற்பாடுகள் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட உள்ளது.
இதேவேளை உள்ளாட்சி தேர்தலுக்கான நிதியொதுக்கம் தொடர்பாகவும் இதன் போது முக்கிய அவதானம் மேற்கொள்ளப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Please follow and like us: