ஜனாதிபதி வெளியிடவுள்ள விசேட அறிவிப்பு  

ஜனாபதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றில் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிடவிருப்பதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் கடனுதவியைப் பெறுவதற்கான நடவடிக்கை தற்போது எந்த மட்டத்திலுள்ளது என்பதை நாட்டுக்கு விளக்கும் வகையில் அவர் இந்த அறிவிப்பை வெளியிடவுள்ளார்.

Please follow and like us: