மெக்சிகோவில் துப்பாக்கிச் சூடு

அமெரிக்காவின் மெக்சிகோவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது .
இதில் 3 பேர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
Please follow and like us: