சேபால் அமரசிங்க மீண்டும் விளக்கமறியலில்

சமூக ஊடக செயற்பாட்டாளரான சேபால் அமரசிங்கவை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் எதிர்வரும் பெப்ரவரி 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
Please follow and like us: