அகதி படகு விபத்து – 59 பேர் பலி  

இத்தாலியின் தெற்கு கடலில் அகதிகள் படகு ஒன்று மூழ்கியதில் குறைந்தபட்சம் 59 பேர் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்டவர்களில் 12 பேர் சிறார்கள் என்றும், மேலும் பலர் காணாமல் போய் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

படகு விபத்துக்குள்ளான போது அதில் 150 பேர் வரையில் இருந்ததாக மீட்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

Please follow and like us: