ரயில் மற்றும் தபால் சேவை ஊழியர்கள் போராட்டம்

ரயில் மற்றும் தபால் சேவை ஊழியர்கள் இன்று நள்ளிரவுடன் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

அரசாங்கத்தின் வரிகொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அதேநேரம் மின்சார சபை ஊழியர்களும் இன்று நள்ளிரவு முதல் சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ள

மேலும் பல தொழிற்சங்கங்களும் நாளை போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளன.

Please follow and like us: