மாசி 5, 2023

நாளை தினத்திற்கான மின்வெட்டு குறித்த அறிவிப்பு

நாளை (23) 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டினை மேற்கொள்ள பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.அதன்படி நாளை A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W வலயங்களுக்கு மதியம் ஒரு மணி நேரம் வெட்டு செய்யப்படுகிறது.

அந்த பகுதிகளில் இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

Please follow and like us: