அஞ்சல் சேவை | ஜனாதிபதி வெளியிட்ட அதிவிசேட வர்த்தமானி

அஞ்சல் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

நாடு தழுவிய போராட்டம் ஒன்றுக்கு தொழிற்சங்கங்கள் தயாராகின்ற பின்னணியில் இந்த வர்த்தமானி வெளியாகியுள்ளதாக அரசியல் அவதானிகள் சொல்கிறார்கள்.

ஏற்கனவே மின்சார விநியோகம், போக்குவரத்து உள்ளிட்ட பல சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அதிவிசேட வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Please follow and like us: