பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்

கேகாலை, மாவனெல்ல பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பெண்ணொருவர் கடந்த ஜனவரி 18 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவர் தொடர்பான ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் பின்வரும் இலக்கத்தைத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புகளுக்கு : 035- 2247222

Please follow and like us: