எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டத்தால் பாராளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பு

உள்ளுராட்சித் தேர்தலை நடத்தக் கோரி எதிர்க்கட்சியினர் இன்று பாராளுமன்றில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாராளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க விடாமல் தடுக்கும் வகையில் அவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதனை அடுத்து பாராளுமன்ற நடவடிக்கைகளை நாளை காலை 9.30 வரையில் ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.
Please follow and like us: