நாளைய போராட்டத்துக்கு ஆதரவில்லை – தனியார் பேருந்து சங்கம் அறிவிப்பு  

நாளை நாடு தழுவிய ரீதியாக போராட்டத்தை நடத்துவதற்கு தொழிற்சங்கங்கள் பல உத்தேசித்துள்ளன.

எனினும் அந்தப் போராட்டத்துக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.

நாளை போதிய போக்குவரத்து பேருந்துகள் சேவையில் ஈடுபடாவிட்டால், மேலதிக தனியார் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தவும் தயாராக இருப்பதாக அவர் அறிவித்துள்ளார்.

இந்த போராட்டத்தை நடத்துவதால் பேருந்து ஊழியர்களுக்கு எந்த பயனும் இல்லை என்றும் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.

Please follow and like us: