புதிய வலய கல்வி பணிப்பாளர்

சம்மாந்துறை வலய கல்வி பணிமனையின் புதிய வலய கல்வி பணிப்பாளராக கடமையேற்றுக்கொண்ட டொக்டர் எஸ்.எம்.எம் உமர் மௌலானாவை அலுவலகத்தின் கல்விசார் உத்தியோகத்தர்கள் நேற்று (24) மாலை அணிவித்து வரவேற்பளித்தனர்.
Please follow and like us: