நாமல் ராஜபக்சவுக்கு புதிய பதவி  

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு புதிய பதவி ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை பாராளுமன்றின் சர்வதேச விவகாரங்கள் தொடர்பான துறைசார் தெரிவுக்குழுவின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வுக்கான நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச ஏகமனதாக வியாழக்கிழமை நியமிக்கப்பட்டார்.

Please follow and like us: