உரங்களை இறக்குமதி செய்ய நடவடிக்கைகள்

எதிர்வரும் பருவங்களுக்கான உரங்களை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய உர செயலகம் தெரிவித்துள்ளது.

உலக விவசாய அமைப்புடன் தொடர்பு கொண்டு உர இறக்குமதிக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதன் பணிப்பாளர் சந்தன முத்துஹேவகே குறிப்பிட்டார்.

கடந்த பருவத்தில் இறக்குமதி செய்யப்பட்ட உரம் இன்னும் இருப்பு உள்ளதாக சந்தன முத்துஹேவகே தெரிவித்தார்.

Please follow and like us: