மயந்த திஸாநாயக்க பதவி விலக தீர்மானம்

நிதிக் குழுவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க அந்தப் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளார்.

இது தொடர்பில் மயந்த திசாநாயக்க தமக்கு அறிவித்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவிக்கிறார்.

Please follow and like us: