மார்ச் 9 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறாது

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மார்ச் 09 ஆம் திகதி நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேலும், மார்ச் 03 புதிய திகதி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனவும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இன்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Please follow and like us: