அரச கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராக லசந்த அழகியவண்ண  

COPA என்ற அரச கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான வாக்கெடுப்பு இன்று நடைபெற்ற போது, பெரும்பான்மையான உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவளித்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம், கோபா குழுவின் தலைவராக செயற்பட்டு வந்தார்.

Please follow and like us: