குருநாகல், இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!  

குருநாகல் மாவட்டத்தின் பொல்கஹவெல பிரதேசத்திற்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, அலபாத, நிவித்திகல, கலவான மற்றும் எஹலியகொட பிரதேசங்களுக்கும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

இந்த மண்சரிவு எச்சரிக்கை இன்று இரவு 7 மணி வரை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us: