செல்ஃபி எடுக்க போய் மகளோடு மரணித்த காத்தான்குடி ஆசிரியர்

காத்தான்குடியைச் சேர்ந்த 46 வயதான ஆசிரியர் ஒருவரும், அவரது 12 வயதான மகளும் ஆற்றில் விழுந்து மரணித்த சம்பவம் ஒன்று ஓனேகம, கும்புக்கன்னாறு ஓயாவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த ஆசிரியரும் அவரது மகளும் ஆறுக்கு அருகில் இருந்து செஃல்பி எடுக்க முயற்சித்துள்ளனர்.

இதன்போது இரண்டு பேரும் தவறி விழுந்து மரணித்தனர்.

அவர்கள் விழுந்த இடத்தில் இருந்து 2 கிலோமீற்றர்களுக்கு அப்பால் அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Please follow and like us: