யாழ்ப்பாணம் – புதுச்சேரி கப்பல் சேவை விரைவில்

யாழ்ப்பாணத்துக்கும் புதுச்சேரிக்கும் இடையிலான கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கப்படவுள்ளது.

புதுச்சேரி மாநில அமைச்சர் லட்சுமி நாராயணன் இதனைத் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் காலதாமதம் ஏற்படுவதால் கப்பல் சேவையை ஆரம்பிப்பதிலும் தாமதம் நிலவுவதாக அவர் கூறியுள்ளார்.

Please follow and like us: