தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை

உறுதியளித்தபடி உள்ளூராட்சி தேர்தலை நடத்த முடியாது என உயர்நீதிமன்றத்திற்கு தேர்தல் ஆணைக்கு தெரிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேர்தலை நடத்துவதற்கான போதிய நிதி இல்லாததால் திட்டமிடப்பட்ட திகதியில் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என உயர்நீதிமன்றத்திற்கு தெரிவிப்பதற்கான நடவடிக்கைகளில் தேர்தல் ஆணைக்குழு ஈடுபட்டுள்ளது.

முன்னதாக தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இடம்பெறுவதாக தேர்தல் ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு உறுதியளித்திருந்தது.

Please follow and like us: