அதிகரிக்கும் மழை வீழ்ச்சி
நாட்டில் இம்மாதம் 19ஆம் திகதிக்குப் பின்னர் மழையின் அளவு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாட்டில் பருவகால மழைப்பு இடைப்பட்ட நிலை படிப்படியாக உருவாகி வருகிறது.
அதே நேரம் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (17) மாலை அல்லது இரவு வேளையில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Please follow and like us: