சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நிலைமை அதிகரிப்பு  

டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால் சிறுவர்கள் வைத்தியசாலைகளின் அனுமதிக்கப்படும் நிலைமை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு ரிஜ்வே சீமாட்டி வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜீ.விஜசூரிய இதனைத் தெரிவித்துள்ளது.

நாளாந்தம் 30-35 சிறார்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது கரிசனைக்குரிய விடயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Please follow and like us: