உருளைக்கிழங்கு மீதான இறக்குமதி வரி அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படுகின்ற உருளைக்கிழங்குக்கான இறக்குமதி தீர்வை அதிகரிக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சு இதனை அறிவித்துள்ளது.
இதுவரையில் கிலோவுக்கு 30 ரூபாவாக இருந்த வரி, இன்று முதல் 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 6 மாதங்களுக்கு இந்த வரி அமுலில் இருக்கும் என நிதியமைச்சு அறிவித்துள்ளது.
Please follow and like us: