மாசி 5, 2023

இந்திய ஆதரவு குறித்து IMF இன் அறிவிப்பு

கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு ஆதரவளிக்க இந்தியா தயாராக இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் இந்த ஒப்பந்தம் காரணமாக இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு வலுப்பெறும் என ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Please follow and like us: