இலங்கையில் நில அதிர்வு

இலங்கையில் சில இடங்களில் இன்று காலை சிறியளவான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
புத்தல, வெல்லவாய மற்றும் ஹந்தபனகல ஆகிய இடங்களில் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
இதேவேளை இலங்கையில் நில அதிர்வு ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக சிரேஸ்ட ஊடகவிலாளரும், சூரியன் எப்.எம். வானொலியின் முன்னாள் தலைமை முகாமையாளருமான பரமேஸ்வரன் விக்னேஸ்வரன் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Please follow and like us: