போதைப்பொருள் வர்த்தகரான சந்து மினுவாங்கொடையில் சுட்டுக்கொலை?

மினுவாங்கொடையின் போரகொடவத்தயில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

‘சந்து’ என அழைக்கப்படும் போதைப்பொருள் வர்த்தகரான பிரபாத் பிரியங்கர என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

Please follow and like us: