வைத்தியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை நாடுதழுவிய போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளது.
நாளை காலை 8 மணி முதல் மறுநாள் வரை 24 மணி நேரத்துக்கு அவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.
அரசாங்கத்தின் வரிக்கொள்கை மற்றும் மருந்து தட்டுப்பாட்டுக்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காமை போன்ற காரணங்களால் இந்த போராட்டம் இடம்பெறவுள்ளது.
Please follow and like us: