பாராளுமன்றை கலையுங்கள் – ஜீ. எல். கோரிக்கை 

தற்போதைய பாராளுமன்றத்தை கலைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு தற்போது உள்ளது.

தற்போதைய பாராளுமன்றம் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கவில்லை.

எனவே பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Please follow and like us: